Tamil Kavithaigal
Thursday, 8 August 2013
குடும்பம்
என் அப்பா சொன்னார் ....
எனக்கு பாட்டி கதை கூறினாள் என்று ...
நான் சொன்னேன்......
எனக்கு பாட்டி இருந்தாள் என்று .....
என் மகன் கேட்டான்.........
பாட்டி என்றால் என்னவென்று.. .. .. ..
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment